Saturday, 3 December 2016

கிண்டி மகளிர் ஐடிஐயில் அலுவலக உதவியாளர் பணி டிசம்பர் 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கிண்டி மகளிர் ஐடிஐயில் அலுவலக உதவியாளர் பணி டிசம்பர் 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு | கிண்டியில் உள்ள மகளிர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள அலு வலக உதவியாளர் பணியிடங் களுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிண்டியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 2016-ம் ஆண்டு குறைந்த பட்சம் 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங் கள் டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை- 32 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.




No comments:

Post a Comment