Wednesday, 16 November 2016

TNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது

TNPSC குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வு இல்லாமல் நடத்தப்படும் குரூப்-2 தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்த்தல் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்கி டிசம்பர் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த கலந்தாய்வு 26 மற்றும் 27-ந் தேதிகளில் கிடையாது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment