Friday, 4 November 2016

செய்யூர் தாலுகாவில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தொடங்கியது

செய்யூர் தாலுகாவில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தொடங்கியது
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகாவில் 15 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு 606 பேர் வேலைக்கான மனு செய்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் புஷ்பலதா தலைமையில் தொடங்கியது. வரும் 10-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று தாசில்தார் புஷ்பலதா தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment