Wednesday, 30 November 2016

ஐடிபிஐ வங்கிப் பணி டிச.9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஐடிபிஐ வங்கிப் பணி டிச.9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐடிபிஐ வங்கியில் 1,000 உதவி மேலாளர் காலிப் பணி யிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கு டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.idbi.com என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.



No comments:

Post a Comment