Sunday, 2 October 2016

மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி, டெக்னிக்கல் உதவியாளர் பணி

மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி, டெக்னிக்கல் உதவியாளர் பணி
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மூத்த டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சிஎஸ்ஆர் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Research Assistant
காலியிடங்கள்: 09
தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணியிடம்: தமிழகம்
பணி: Senior Technical Assistant
காலியிடங்கள்: 03
தகுதி: AgronomyPlant Breedings Genetics முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http:sscsr.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment