Wednesday, 5 October 2016

பாரத் பெட்ரோலிய கழக பணிக்கு 16-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாரத் பெட்ரோலிய கழக பணிக்கு 16-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.MRPT-UO/02/2016
பதவி: Process Technician-Gr.7
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பதவி: Utility Operator-Gr.7
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பதவி: Utility Operator-Gr.7 (Boiler)
காலியிடங்கள்:  05
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்து முதல் வகுப்பு Boilre Attendant சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,800 - 41,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com இணையதளத்தில் careers என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bharatpetroleum.com இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment