Sunday, 4 September 2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் மேலாளர் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தில் மேலாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான Air India Charters Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு வரும் செப்.4 கடைசி தேதியாகும்.

பணி: Dy.Manager (Finance) - 05

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sr.Officer (Finance) - 05

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Finance Assistant - 07

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment