Saturday, 3 September 2016

10, ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு பொதுத்துறை நிறுவனத்தில் டிரெய்னி பணி

10, ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு பொதுத்துறை நிறுவனத்தில் டிரெய்னி பணி
கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பாட்டு வரும் "Instrumentation Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.02/2016

பணி: Diploma Trainee - 01

பணி: Instrument Technology

பணி: Multi Skilled Trainee - 05

பணி: Draughtsman Trainee - 01

பணி: Machinist/Turner/Fitter - 04

பணி: Plumber Trainee - 01

சம்பளம்: மாதம் ரூ.4,600 - 7,640

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை M/s.Instrumentation Limited  என்ற பெயருக்கு பாலக்காட்டில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.llpgt.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Dy.Manager (P&A), Istrumentation Limited, Kanjikode West - 678623, Palakkad, Kerala.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2016

மேலும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.llpgt.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment