Wednesday, 31 August 2016

NLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

NLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 15 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: General Superintendent
பணி: Deputy General Superintendent
பணி: Deputy Medical Officer
பணி: Medical Officer
பணி: Deputy Chief Medical Officer
பணி: Additional Chief Medical Officer
பணி: Deputy Medical Officer/Ayurveda
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 07.09.2016
மேலும், தகுதி, அனுபவம், சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment