Friday, 12 August 2016

சென்னை மெட்ரோ ரயிலில் பொறியாளர், கட்டிடக்ககலைஞர் பணி

சென்னை மெட்ரோ ரயிலில் பொறியாளர், கட்டிடக்ககலைஞர் பணி
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 23 Site Engineer, Engineer, Architects, Resident Engineer  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Resident Engineer - 02
பணி: Site Engineer - 17
பணி: Engineer - 03
பணி: Architects - 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



No comments:

Post a Comment