Tuesday, 30 August 2016

கடற்படையில் வேலை

கடற்படையில் வேலை
விசாகப்பட்டினம் கடற்படை போர்த்தளவாடத்தில் சார்ஜ்மேன், பிட்டர், கார்பெண்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 18 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணிப்பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பம் அனுப்பலாம். அறிவிப்பு ஜூலை 30 ஆகஸ்ட் 5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment