Friday, 12 August 2016

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி
கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தினமாகும்.
பணி: Executive  (Legal)
காலியிடங்கள்: 01
தகுதி: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 2 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400-40,500
பணி: Deputy General Manager
காலியிடங்கள்: 01
தகுதி: சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100-54,500
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500-க்கான விண்ணப்பக் கட்டணத்தை "Kochi Rail Limited" என்ற பெயருக்கு கொச்சியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://kochimetro.org/careers/index.php என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.08.2016


No comments:

Post a Comment