Friday, 12 August 2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி
ஏர் இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள Radio-Telephony operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radio-Telephony operator
காலியிடங்கள்: 04
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியை இயக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணியிடம்: கர்நாடகம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: Air India Limited என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.500-க்கு வரைவோலை (டிடி) எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், வரைவோலை ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager Personnel,
Southern Region, Air India Limited, Airlines House,
GST Road,Opp Honda Showroom,
Meenambakkam, Chennai- 600027,
Tamil Nadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.08.2016
மேலும் விவரங்களுக்கு http://www.airindia.in/careers.htm என்ற இணையதளத்தைக் காணவும்.


No comments:

Post a Comment