Friday, 12 August 2016

இந்தியன் வங்கியில் பணி: விண்ணப்பிக்க இன்று கடைசி

இந்தியன் வங்கியில் பணி: விண்ணப்பிக்க இன்று கடைசி
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: Chief operating officer
காலியிடங்கள்: 01
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45-இலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டு வருமானம் ரூ.45 லட்சம்
பணி: Head of vertical
காலியிடங்கள்: 02
தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45-இலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டு வருமானம் ரூ.38 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: டெபிட் கார்டு/கிரிடிட் கார்டு/நெட் பேங்கிங் ஆகியவற்றிலிருந்து ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in/career.php என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment