Wednesday, 31 August 2016

திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி

திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி
புனேயில் செயல்பட்டு வரும் "Film and Television Institute of India" -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Dean (Films) - 01
பணி: Professor Cinematography - 01
பணி: Professor Screenply Writing - 01
பணி: Professor Editing - 01
பணி: Associate Professor Film Direction - 02
பணி: Assistant Professor Sound Engineering - 01
பணி: Assistant Professor Cinematography - 02
பணி: Assistant Professor Editing - 01
பணி: Assistant Professor TV Production - 02
பணி: Maintenance Engineer - 01
பணி: Research Assistant (Films) - 01
பணி: Floor Assistant - 02
பணி: Multi Tasking Staff (Chowkidar) - 01
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் Accounts Officer, Film and Television Institute of India, Pune என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ftiindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் டி.டி.யையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Film and Television Institute of India, Pune.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ftiindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment