Friday, 12 August 2016

முன்னாள் ராணுவத்தினருக்கு இந்தியன் வங்கியில் பணி

முன்னாள் ராணுவத்தினருக்கு இந்தியன் வங்கியில் பணி
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 46 Armed Guard-cum-Sub staff பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Armed Guard-cum-Sub staff
காலியிடங்கள்: 46
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 Asst General Manager (HRM)
Indian Bank, Corporate Office,
HRM Department 254-260, Avvai Shanmugam Salai,
Royapettah, Chennai – 600 014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/hrm_rec-Armed-Guards-tn.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


No comments:

Post a Comment