Wednesday, 31 August 2016

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி
மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் "Indira Gandhi National Tribal University"-இல் நிரப்பப்பட உள்ள 99 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுந் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IGNTU/Rec.Cell//836/2016
மொத்த காலியிடங்கள்: 99
பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்
சம்பளம்: யூசிஜி விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: யூசிஜி அறிவித்துள்ள விதிமுறைப்படி கல்வித்தகுதிகள் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கி கிளைகளில் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.igntu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2016
மேலும் துறைவாரியான காலியிடங்கள், வயதுவரம்பு சலுகை, அஞ்சல் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igntu.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment