Monday, 29 August 2016

கடல்வாழ் உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் ஆலோசகர் பணி

கடல்வாழ் உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் ஆலோசகர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் கடல்வாழ் உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Consultant - 01

பணி: Consultant - 03

பணி: Junior Consultant - 03

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2016

மேலும், விண்ணப்பிக்கும் முறை, தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.caa.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


No comments:

Post a Comment