Thursday, 25 August 2016

உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணி

உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணி
திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மாஸ்டர் பணியிடங்களை நிரப்பதகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Master
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: barge, board, ship மாஸ்டர் படிப்பில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 62-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள்  தேர்வுசெய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Deputy Manager (Human Resources),FEDO Building, The Fertilizers And Chemicals Travancore Limited, Udyogamandal. P. O., PIN-683 501
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/master_barge_contract.pdf என்ற இணையதள லிங்க் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment