Wednesday, 31 August 2016

பட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி

பட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி
தேனி மாவட்டத்தில் உள்ள "Krish Vigyan Kendra(ICAR)"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Subject Matter Specialists
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Agronomy - 01
Horticulture - 01
Plant Protection - 01
Soil Science - 01
Home Science - 01
Animal Science - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Programme Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: கணினி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 05.09.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cendect.org.in/kvk.html என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பரிந்துரைக் கடிதமும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, ICAR, Krishi Vigyan Kendra, CENDECT, Kamatchipuram-625 520.
Theni District, Tamil Nadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cendect.org.in/kvk.html என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


No comments:

Post a Comment