Monday, 29 August 2016

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நூலகர் பணி

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நூலகர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நூலகர் (Librarian )

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nischennai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment