Saturday, 13 August 2016

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 16 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2016 -17
காலியிடங்கள்: 16
பணி இடம்: கொல்கத்தா (மேற்கு வங்கம்)
பணி: Security Guard
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://rbidocs.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 Regional director, reserve bank of India,
Human resource management department, 15 netaji subhash road, kolkata - 700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/SECURITY090816323BA25FF8D740D0BE07D03DB488E92E.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment