Thursday, 25 August 2016

ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு பணி: 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு பணி: 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள எஸ்டி, எஸ்டி பிரிவினகளிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputry Superintendent
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.17,710-51,310
தகுதி: மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Account officer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.36,500-76,500
தகுதி: தில்லியில் உள்ள சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Medical officer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.36,500-76,500
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஓராண்டு பணி அனுபவப் பயிற்சியைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Sub Inspector
காலியிடங்கள்: 01
பணி: Mechanical Supervisor Trainee
காலியிடங்கள்: 17
பணி: Traffic Supervisor Trainee
காலியிடங்கள்: 09
பணி: Constable
காலியிடங்கள்: 26
பணி: Junior Assistant(Material)
காலியிடங்கள்: 07
பணி: Junior Assistant(Finance)
காலியிடங்கள்: 01
விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் பாங்கிங்/கிரிடெட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் ரூ.200-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.apsrtc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.apsrtc.gov.in/Tenders/Notification%20%2027.07.16..pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment