Friday, 12 August 2016

எச்ஏஎல் நிறுவனத்தில் 225 அப்ரண்டீஸ் பயிற்சி

எச்ஏஎல் நிறுவனத்தில் 225 அப்ரண்டீஸ் பயிற்சி
எச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள 225 பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 225
பயிற்சி: Engg Graduate and Technician Apprentices
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: நாசிக்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Hindustan Aeronautics Limited,
Aircraft Division, Nasik.
Technical Training Centre (TTC) Airport Road,
Near 11 BRD Air Force Station, At post: Ojhar(MiG),
Tal:Niphad; Dist:NasiK-422207.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11,12 தேதிகளில் நடைபெறுகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.hal-india.com/Common/Uploads/Resumes/405_CareerPDF1_Engagement%20of%20Graduate, %20Diploma%20and%20MCVC%20Apprentice.pdfஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment