Saturday, 13 August 2016

வருமான வரித்துறையில் எம்டிஎஸ், வரி உதவியாளர் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வருமான வரித்துறையில் எம்டிஎஸ், வரி உதவியாளர் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய வருமான வரித்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 10 எம்டிஎஸ், வரி உதவியாளர், ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி: Inspectors of Income tax (PB-II) - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
பணி: Tax Assistants(PB-1) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Multi Tasking Staff - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரையல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.incometaxindia.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 To Deputy Commissioner of Income-tax (Hq) (Admn) O/o
The Principal Chief Commissioner of Income-tax, Kerala,
C.R Building, I.S Press Road Kochi 682 018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.incometaxindia.gov.in/news/kochi-sports-recruitment-10-08-2016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment