Sunday, 25 June 2017

ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல்


ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல் | இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக இந்திய பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் ஜி.ராமசாமி கூறினார். கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 68-ம் ஆண்டு விழா வரும் ஜூலை 1-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சி.ஏ. படிப்புக்கான புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுகிறார். மேலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையையும் அமல்படுத்துகிறார். கல்வி, வருமான வரி, கணக்குப் பதிவியல், தணிக்கைத் துறை என பல்வேறு துறைகளிலும் பங்கு வகிக்கும் பட்டயக் கணக்காளர்கள் சங்கம், தேசிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்தியாவில்தான் அதிகம் என்பதை ஏற்க முடியாது. பல நாடுகளில் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. வணிகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, அனைத்து வணிகர் களையும் கணக்குகளை தாக்கல் செய்யவைப்பதே இதன் நோக்கம். சரியான கணக்குகளை பதிவு செய்யும் வணிகர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலைவாசியிலும் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக இந்திய பட்டயக் கணக்கர் சங்கம் நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதுடன், அனைத்துக் கிளைகளிலும் உதவி மையங்களை உருவாக்கியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். தற்போது நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. சி.ஏ. பாடங்களில் தற்போதைய தேவைக்கேற்ற மாறு தல்களைக் கொண்டுவந்துள் ளோம். சர்வதேச அளவில் கணக்கு களை சரிபார்க்கும் அளவுக்கு இந்திய ஆடிட்டர்களைத் தயார் செய்து வருகிறோம் என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்


30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல் | 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகையை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதற்காக, பஞ்சாயத்துகளில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் நியமிக்கப்படுவார்கள். அங்கன்வாடி மையங்களில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. எனவே, விரைவில் 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சபாநாயகர் பாராட்டு மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது, தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விவாதம் நடைபெறும். அந்த அளவுக்கு காரசாரமாக விவாதம் இருக்கும். ஆனால், நேற்று பேசிய தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவன் தனது பேச்சை 14 நிமிடங்களில் முடித்துவிட்டார். இடையில் அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேசவில்லை. அவர் பேசி முடித்த பிறகே அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்தார். விரைவாக பேசி முடித்த தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவனுக்கு சபாநாயகர் ப.தனபால் பாராட்டு தெரிவித்தார். அவர் பேசும்போது, "அனைத்து உறுப்பினர்களும் கீதா ஜீவனின் பேச்சை பின்பற்றி விரைந்து முடிக்க வேண்டும்" என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 June 2017

TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு


TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் உட்பட 15,664 பேருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காலியாக உள்ள 15,664 பணியிடங்களுக்கு 5 லட்சத்து 80000 பேர் தேர்வு எழுதினர்  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 14 June 2017

TAMIL NADU HOUSING BOARD | RECRUITMENT NOTIFICATION | TNHB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2017TAMIL NADU HOUSING BOARD | RECRUITMENT NOTIFICATION | NOTIFICATION No.1/2017 DATED: 08.06.2017 | Applications are invited from the eligible candidates of Tamil Nadu native only through ONLINE MODE from 10.06.2017 to 30.06.2017 for Direct Recruitment to the various Categories of Posts | DOWNLOAD

IMPORTANT DATES:

i)Date of Notification 08.06.2017

ii) Date of commencement of online Registration of Application 10.06.2017

iii) Last date for Registration of online application and payment of fee (Application can't be registered after this date) 30.06.2017

iv) Last date of Submission of corrected application 03.07.2017

v) Date and Time of Written ExaminationThe Competitive Written Examination will be conducted as per TANCET norms by Anna University, Chennai-25, during the Month of August' 2017. The exact date and time of competitive written examination will be hosted in the website: www.tnhbrecruitment.in Candidates shall download the Hall Tickets. Separate Hall Ticket will not be sent.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 8 June 2017

டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.


செயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 5 June 2017

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை


பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் கமிஷன்டு ஆபீசர் பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்கேட் (கிதிசிகிஜி 2/2017) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற ஆண்/பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் இனி பார்க்கலாம்... வயது வரம்பு: பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 1-7-2017 தேதியில் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. கல்வித்தகுதி: பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித் திருக்க வேண்டும். பி.இ., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம். பல்வேறு விதமான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன. தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல் - உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ் - 1, ஸ்டேஜ் - 2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை : இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். www.careerairforce.nic.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விவரங்களை படித்தறிந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். முக்கிய தேதி: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 29-6-2017 கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு.


10-ம் வகுப்பு படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு | கடலோர காவல் படையில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் 'நேவிக்' பணியில் சேர்க்கப்படு கிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 'இந்தியன் கோஸ்ட் கார்டு' எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-02/2017 பயிற்சி சேர்க்கையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-10-1995 மற்றும் 30-9-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு படித்து 50 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள்குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களிலாவது 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு. உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப் படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் குறைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகிய வற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: இணைய தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும். முக்கியத் தேதி: இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 9-6-2017 விண்ணப்பங்களைசமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 1 June 2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - AUTOMOBILE ENGINEER | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 26.06.2017 | DATE OF EXAMINATION : 20.08.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - AUTOMOBILE ENGINEER  | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 26.06.2017 | DATE OF EXAMINATION : 20.08.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - AUTOMOBILE ENGINEER  | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 26.06.2017 | DATE OF EXAMINATION : 20.08.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT COMMISSIONER | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 28.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT COMMISSIONER | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 28.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017


TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT COMMISSIONER | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 28.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 25 May 2017

தனியார் பள்ளி, கல்லூரிகளில் வேலை வேண்டுமா ? தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் எற்ற ஊதியம் வேண்டுமா ? உடனே பதிவு செய்யவும்


தனியார் பள்ளி, கல்லூரிகளில் வேலை வேண்டுமா ? தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் எற்ற ஊதியம் வேண்டுமா ? தங்களுக்கு பிடித்த வேலையையும், ஊதியத்தையும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் தேர்விற்கு www.teachersrecruit.com நுழைந்து பதிந்து பயன் பெறுவீர். இச்சேவையை முற்றிலும் இலவசமாக பள்ளி, கல்லுரிகளுக்கும் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவருக்கும் கொடுத்து இருப்பதால் மிக பெரிய அளவில் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இச்சேவையை பயன்படுத்தி பயன் அடைவீர். ஆசிரியர் / விரிவுரையாளர் பணி தேடுபவர்களுக்கு: www.teachersrecruit.com/signup/seeker இங்கே உள்ள இணைப்பினை பின் தொடர்வீர். இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியர்களுக்கு உடனே பதிவு செய்யவும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 18 May 2017

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு.


கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு  அறிவிப்பு  வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள்.12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 01.07.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இத்தெரிவில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 13.03.2017 முதல் 15.03.2017 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.05..2017 முற்பகல் அன்று நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடஒதுக்கீடு விதியின்படியும், தரவரிசை மற்றும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களின் நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 17 May 2017

TNPSC RECRUITMENT 2017 | NAME OF THE POST - ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS | NO. OF VACANCIES - 13 | LAST DATE : 14.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS | NO. OF VACANCIES - 13 | LAST DATE : 14.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 16 May 2017

TNPSC RECRUITMENT 2017 | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

THE TAMIL NADU DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT NOTIFICATION | POST - VICE CHANCELLOR | NO OF POST - 1 | LAST DATE - 16.06.2017

THE TAMIL NADU DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT NOTIFICATION | POST - VICE CHANCELLOR | NO OF POST - 1 | LAST DATE - 16.06.2017
THE TAMIL NADU DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT NOTIFICATION | POST - VICE CHANCELLOR | NO OF POST - 1 | LAST DATE - 16.06.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL NADU CEMENTS CORPORATION LTD RECRUITMENT NOTIFICATION | POST - COMPANY SECRETARY | NO OF POST - 1 | LAST DATE - 25.05.2017

TAMIL NADU CEMENTS CORPORATION LTD RECRUITMENT NOTIFICATION | POST - COMPANY SECRETARY | NO OF POST - 1 | LAST DATE - 25.05.2017
TAMIL NADU CEMENTS CORPORATION LTD RECRUITMENT NOTIFICATION | POST - COMPANY SECRETARY | NO OF POST - 1 | LAST DATE - 25.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE RECRUITMENT 2017 | POST - TRAINING CO-ORDINATOR | NO OF POST - 4 | LAST DATE - 18.05.2017

ENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE RECRUITMENT 2017  | POST - TRAINING CO-ORDINATOR | NO OF POST - 4 | LAST DATE - 18.05.2017
ENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE RECRUITMENT 2017  | POST - TRAINING CO-ORDINATOR | NO OF POST - 4 | LAST DATE - 18.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ துறையில் 171 டெக்னீசியன் பணிகள்.29-5-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.


மருத்துவ துறையில் 171 டெக்னீசியன் பணிகள் | தமிழக மருத்துவ துறையில் டெக்னீசியன் பணிகளுக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக, மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் சுருக்கமாக எம்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பிளாஸ்டர் டெக்னீசியன் (கிரேடு-2) பணியிடங்களுக்கு 87 பேர், அனஸ்தீசியா டெக்னீசியன்- பணிகளுக்கு 77 பேர், இதயம் நுரையீரல் ஹைபோதெர்மியா மெஷின் டெக்னீசியன் பணிகளுக்கு 7 பேர் ஆகியோரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிளஸ்-2 படிப்புடன், ஆர்தோபெடிக் டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் பிளாஸ்டர் டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பிளாஸ்டர் டெக்னீசியன் பணி விண்ணப்பதாரர்கள் 29-5-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல அனஸ்தீசியா டெக்னீசியன் பணிகளுக்கு மேல்நிலைக் கல்வியுடன் அனஸ்தீசியா டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேல்நிலைக் கல்வியுடன், பம்ப் டெக்னீசியன் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் இதயம் நுரையீரல் ஹைபோதெர்மியா மெஷின் டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 29-5-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி | கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மொத்தக் காலியிடங்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவையான தகுதி பிளஸ் 2 முடித்துவிட்டு விவசாயம் அல்லது தோட்டக் கலை பாடத்தில் டிப்ளமா பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்) எம்.பி.சி. வகுப்பினருக்கும், கணவரை இழந்த பெண்களுக்கும் (பொதுப் பிரிவு) வயது வரம்பு ஏதும் கிடையாது. தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் (அப்ஜெக்டிவ் முறை) 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் (வேளாண்மை, தோட்டக் கலை) 150 கேள்விகளும், 2-வது தாளில் பொது அறிவு பகுதியில் (பிளஸ் 2 தரத்தில்) 50 கேள்விகளும் இடம்பெறும். முதல் தாள்களுக்கு 150 மதிப்பெண். 2-வது தாளுக்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி பணி நியமனம் நடைபெறும். தகுதி உடையவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnau.ac.in) பயன்படுத்தி மே மாதம் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தேர்வுக் கட்டணத்துக்கான (ரூ.750. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.500) டிமாண்ட் டிராப்ட்டுடன் மே 22-க்குள் வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.20 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 9 May 2017

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணித் தேடல் பயணத்தை குறைக்க உதவும் இணைய தளம் www.teachersrecruit.com...பாருங்கள் ....பதியுங்கள்...பயன் பெறுங்கள்...


தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணித் தேடல் பயணத்தை குறைக்க உதவும் இணைய தளம் www.teachersrecruit.com...பாருங்கள் ....பதியுங்கள்...பயன் பெறுங்கள்... ஆசிரியர்களுக்கென தனிச்சிறப்பு மிக்க (பிரத்தியோகமான) இணையதளம். இங்கு இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களின் முழுதகவல்களையும் கொண்டு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் வழங்குகிறோம். தங்கள் நிறுவனங்களுக்கான ஆசிரியர் தேடலை எங்களுடன் இணைந்து அதன் மூலம் ஆசிரியர் தேடல் பயணத்தை குறைக்க விரும்புகிறோம். ஆசிரியர் தேவை விளம்பரத்தை இலவசமாக www.teachersrecruit.com – ல் பதிவிடலாம். இதன் மூலம் தங்களிடம் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் அவர்களுடைய தகவல்களை தங்களுக்கு நேரடியாக அனுப்பி வைப்பார்கள். தங்களின் விளம்பரச் செலவுகள் முற்றிலும் குறையும். சரியான பயணத்தை நோக்கி என்றும் உங்களுடன் www.teachersrecruit.com உங்கள் பதிவிற்கு www.teachersrecruit.com/signup/provider இங்கே சொடுக்கவும். தங்கள் விவரங்களை பதிவுசெய்து பயன்பெறுவீர்.CLICK

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 8 May 2017

குரூப்-2ஏ தேர்வுக்கு அரசு இலவச பயிற்சி


குரூப்-2ஏ தேர்வுக்கு அரசு இலவச பயிற்சி | சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள பட்டதாரிகள் தங்கள் வயது, சாதி, கல்விச்சான்று நகல்களுடன் மே 11 அல்லது மே 12-ம் தேதி காலை 11 மணி முதல் கிண்டியில் உள்ள 'துணை இயக்குநர், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மகளிர் ஐடிஐ வளாகம், சென்னை-32' என்ற முகவரியில் நேரில் சென்று உரிய விவரங்களைப் பெற்று இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE